TNPSC Thervupettagam
December 8 , 2024 14 days 96 0
  • அர்ஜுன் வாஜ்பாய், சுமார் 8,000 மீட்டர் உயரமுள்ள சிகரங்களில் 8வதாக ஷிஷாபங்மா மலையில் (திபெத்தில் உள்ளது) ஏறி சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
  • இந்த மலையில் ஏறிய முதல் இந்தியர் என்ற பெருமையை இது குறிக்கிறது.
  • மலை அடிவார முகாமில் இருந்து 72 மணி நேரத்திற்குள் மலை உச்சியினை வேகமாக அடைந்த சாதனையும் இதில் அடங்கும்.
  • எவரெஸ்ட் (2010) மற்றும் லோட்சே (2011) ஆகிய சிகரத்தில் ஏறிய இளம் நபர் என்ற ஒரு பெருமையினையும் இவர் கொண்டுள்ளார்.
  • அவர் தற்போது பூமியில் உள்ள 14 உயரமான மலைகளில் 8 மலைகளின் உச்சியை அடைந்துள்ளார்.
  • 8,000 மீட்டர் உயரம் கொண்ட எட்டு சிகரங்களில் ஏறிய முதல் இந்தியர் என்ற ஒரு பெருமையினையும் இவர் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்