TNPSC Thervupettagam

அர்ஜென்டினாவில் லித்தியம் இருப்புகள்

June 22 , 2024 8 days 88 0
  • கோல் இந்தியா லிமிடெட் நிறுவனம் ஆனது, மின்கலப் பொருட்களின் வழங்கீட்டினை நிலைப்படுத்துவதற்காக வேண்டி ஓர் அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து அர்ஜென்டினாவில் லித்தியம் இருப்புகளை ஆய்வு செய்து வருகிறது.
  • மின்சார வாகனங்களின் மின்கலங்களைத் தயாரிக்கப் பயன்படும் முக்கியமான மூலப்பொருளான லித்தியம் வழங்கீட்டினை நிலைப்படுத்துவதற்கான பல வழிகளை இந்தியா ஆராய்ந்து வருகிறது.
  • இந்திய நாடானது, இரு நாடுகளும் ஒவ்வொன்றின் மீதும் விதிக்கப்படும் பரஸ்பர வரிகளைத் தடை செய்யும் வகையில் ஒரு முக்கியமான கனிம வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக அமெரிக்காவிடம் முன்மொழிந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்