TNPSC Thervupettagam

அர்டிசியா வகை தாவரத்தின் புதிய இனங்கள்

August 14 , 2020 1568 days 691 0
  • ஜவஹர்லால் நேரு வெப்ப மண்டலத் தாவரவியல் பூங்கா மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் தமிழ்நாட்டின் ஆனைமலைப் புலிகள் காப்பகத்தில் உள்ள அக்காமலை வனப் பகுதியில் அர்டிசியா தாவரத்தின் புதிய இனத்தைக் கண்டறிந்துள்ளார்.
  • இந்தப் புதிய இனமான அர்டிசியா ராமசாமி ஆனது 20 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தாவரவியலாளரான எம்.எஸ். ராமசாமி என்பவரின் நினைவாகப் பெயரிடப் பட்டு உள்ளது.
  • இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு மன்றத்தின் சிவப்புப் பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்