TNPSC Thervupettagam

அர்ரியா திட்டம்

November 28 , 2020 1376 days 565 0
  • இந்தியாவானது சமீபத்திய ஒரு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின்  கூட்டத்தில் ஒரு உடனடியான விரிவான போர் நிறுத்தத்திற்குஅழைப்பு விடுத்து உள்ளது.
  • இது அர்ரியா என்ற ஒரு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
  • இது ஒரு UNSC உறுப்பினரின் கோரிக்கையைத் தொடர்ந்து அலுவல்சாரா முறையில் கூட்டப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்