TNPSC Thervupettagam

அர்ஷன் நக்வஷ்வல்லா

May 12 , 2021 1166 days 592 0
  • நியூசிலாந்துக்கு எதிராக சௌத்தாம்டனில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்சிப்பின் இறுதிப் போட்டிக்குத் தேர்வான அர்ஷன் நக்வஷ்வல்லா என்பவர்  இந்திய டெஸ்ட் அணியில் ரிசர்வ் வீரராக அறிவிக்கப் பட்டுள்ளார்.
  • 23 வயதான இவர் குஜராத்தைச் சேர்ந்த ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளராவார்.
  • இவர் மகாராஷ்டிராவின் எல்லையருகேயுள்ள ஒரு கிராமத்தில் வாழும் பார்சி சமுதாயத்தினரைச் சேர்ந்தவராவார்.
  • 1975 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரையில் தேசிய அணியில் இணைந்த முதல் பார்சி இனத்தவர் இவராவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்