TNPSC Thervupettagam

அறிதிறன் பேசியின் மூலமாக பயணச்சீட்டு பெறும் வசதியினை அறிமுகப்படுத்த இருக்கிறது மும்பை மெட்ரோ

August 7 , 2017 2798 days 1177 0
  • ஆன்கோ (OnGO) என்ற பயணச்சீட்டு பெறும் நடைமுறையில்  பயணிகள்  தங்களது பயணச்சீட்டினை அறிதிறன் பேசியில்  தானியங்கி கட்டணச் செலுத்துகை மூலமாக பெற இயலும்.
  • இந்த முறையானது டோக்கன் மற்றும் ஸ்மார்ட் கார்டு போன்றவை அல்லாதும் பயன்படுத்தப்பட இருக்கிறது.
  • மேலும் பயணிகள் ‘மும்பை மெட்ரோ’ செயலியின் மூலமாக தினசரி, மாதாந்திர பயணச்சீட்டுகளையும் பெற்றுக்கொள்ள இயலும்.
  • சோதனை முறையில் உள்ள இந்த நடைமுறையானது ஆகஸ்டு மாதத்தின் இறுதிவாக்கில் அமல்படுத்தப்பட உள்ளது.

Be the first to Comment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்

PrevNext
SuMoTuWeThFrSa
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
Top