TNPSC Thervupettagam

அறிவியலின் ஆஸ்கார் விருது

September 7 , 2019 1908 days 739 0
  • உலகின் முதலாவது கருந்துளையின் உருவப் படத்தை உருவாக்கிய 347 விஞ்ஞானிகளைக் கொண்ட ஈவன்ட் ஹாரிசன் தொலைநோக்கிக் குழுவுக்கு அடிப்படை இயற்பியலில் பரிசு வழங்கி  கௌரவிக்கப்பட்டது.
  • இந்தப் பரிசானது "அறிவியலின் ஆஸ்கார்" என்று அழைக்கப்படுகின்றது. இது 3 மில்லியன் டாலர் நிதித் தொகையைக் கொண்டுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மெஸ்ஸியர் 87 விண்மீன் மீது வெள்ளை நிறம் கொண்ட வெப்பமான பிளாஸ்மாவின் சுடர்-ஆரஞ்சு ஒளிவட்டம் மூலம் வட்டமிடப்பட்ட கருந்துளையின் படத்தை இக்குழு வெளியிட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்