TNPSC Thervupettagam

அறிவியல் ஆய்வு நாள் - ஜூலை 20

July 22 , 2021 1134 days 311 0
  • 1969 ஆம் ஆண்டின் இதே நாளில் தான் அமெரிக்காவைச் சேர்ந்த நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் எட்வின் பஸ்ஆல்ட்ரின் ஆகிய இருவரும் சந்திரனின் மேற்பரப்பில் இறங்கிய முதல் மனிதர்களாக உருவெடுத்தார்கள்.
  • நிலவின் மேற்பரப்பில் கால் வைத்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங் ஆவார்.
  • ஆம்ஸ்ட்ராங் - ஆல்ட்ரின் ஆகிய இருவரும் சந்திரனின் மேற்பரப்பில் 21.5 மணி நேரம் செலவிட்டனர்.
  • அதில் விண்கலத்திற்கு வெளியே அவர்கள் 2.5 மணி நேரம் செலவிட்டனர்.
  • 1984 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் அப்போதைய அதிபர் ரொனால்ட் ரீகன் இந்த நாளை விடுமுறை நாளாக அறிவித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்