TNPSC Thervupettagam

அறிவியல் துறையில் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான சர்வதேச தினம் – பிப்ரவரி 11

February 16 , 2023 555 days 172 0
  • இது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) ஆகிய துறைகளில் பெண்களின் முழு அளவிலான மற்றும் சமமான அணுகல் மற்றும் பங்களிப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது 8வது அறிவியல் துறையில் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான சர்வதேச தினமாகும்.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்திற்கான “புதுமை. செயல் விளக்கம். உயர்வு. மேம்பாடு (IDEA): நிலையான மற்றும் சமமான மேம்பாட்டிற்காக என்று சமூகங்களை முன்னோக்கிக் கொண்டு வருதல்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்