TNPSC Thervupettagam

அறிவியல் துறையில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான சர்வதேச தினம் - பிப்ரவரி 11

February 14 , 2024 157 days 140 0
  • அறிவியல் துறையில் பெண்களின் சாதனைகள் மற்றும் பங்களிப்பை கௌரவிப்பதற்கும், அங்கீகரிப்பதற்கும் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • இது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) ஆகிய துறைகளில் பெண்களின் முழு மற்றும் சமமான அணுகல் மற்றும் பங்கேற்பை ஊக்குவிக்கிறது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் முதன்மையான கருத்துரு: "அறிவியல் தலைமைத்துவத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகள், நிலைத்தன்மைக்கான புதிய சகாப்தம்" என்பதாகும்.
  • "அறிவியல் பற்றி சிந்தித்தல்… அமைதியைப் பற்றிய சிந்தித்தல்" என்பது இதன் உப (உட் கருத்துரு) கருத்துருவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்