TNPSC Thervupettagam

அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க தகவு

August 14 , 2018 2166 days 1267 0
  • ஆராய்ச்சி மேற்கொள்ளும் அமைப்புகளினை பற்றிய தகவல்களை கண்காணிப்பதற்கு ”இந்திய அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க தகவினை” மத்திய அறிவியல் அமைச்சகத்தின் பிரிவான விக்யான் பிரசார் தொடங்கியுள்ளது.
  • இந்தத் தகவு, இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்களைப் பற்றி காண்பிப்பதற்கு தொடங்கிய இணையதள அடிப்படையிலான அறிவியல் ஒளியலை வரிசை (Channel) India Science என்பதனை (indiascience.in) பின்பற்றுகிறது.
  • விக்யான் பிரசார், இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்