TNPSC Thervupettagam

அறிவில் சிறந்தவர்களுக்கான விருது - டாக்டர்.T.K.சந்த்

July 9 , 2018 2233 days 632 0
  • NALCO -ன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநருமான டாக்டர்.தபன்குமார் சந்த், சுரங்க அமைச்சகத்தின் செயலாளர் அனில் கோபிசங்கர் முகிமிடமிருந்து, அலுமினியம் சார்பான சிந்தனைகள் வரம்பில் முதன்மையான பங்கு வகித்ததற்காக அறிவில் சிறந்தவர்களுக்கான விருதினைப் பெற்றார்.
  • ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் நடைபெற்ற இரும்பு சாரா கனிமங்கள் மற்றும் உலோகங்களுக்கான 22-வது சர்வதேச மாநாட்டில் இவ்விருது வழங்கப்பட்டது.
  • இந்த விழாவில் “Mine with Mind” என்று பெயரிடப்பட்ட நிலையான சுரங்க வேலைகளுக்கான NALCO-ன் (National Aluminium Company Limited) சிறப்புக் கையேடு வெளியிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்