TNPSC Thervupettagam

அறிவுசார் சொத்துரிமைக் கல்வி வாரம் – அக்டோபர் 15 முதல் 23

October 22 , 2020 1409 days 384 0
  • அறிவுசார் சொத்துரிமைக் கல்வி வாரமானது அக்டோபர் 15 முதல் அக்டோபர் 23 வரை அனுசரிக்கப் படுகின்றது.
  • இது அறிவுசார் சொத்துரிமைத் துறை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மத்தியக் கல்வி அமைச்சகத்தின் நிறுவனப் புத்தாக்க ஆணையமானது (IIC - Institution Innovation Council) அறிவுசார் சொத்துரிமைக் கல்வி வாரத்தை அனுசரிக்கின்றது.
  • இந்த ஆணையமானது IIC 2.0 என்ற வருடாந்திர அறிக்கையையும் சமர்ப்பித்து இருக்கின்றது.
  • மேலும் IIC 3.0 என்ற அறிக்கையின் வெளியீடும் நடத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்