இந்த அண்டமானது பரந்த அகச்சிவப்பு ஆய்வு தொலைநோக்கி (Wide-field Infrared Survey Explorer) மற்றும் குறை அதிர்வெண் வரிசை அமைப்பு (Low-Frequency Array network) ஆகியவற்றைப் பயன்படுத்திக் கண்டறியப்பட்டது.
இது பேரண்டத்தில் கண்டறியப்பட்ட ஒரு மிகப்பெரிய அண்டமாகும்.
இது லினக்ஸ் விண்மீன் திரளில் சுமார் 3 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.