TNPSC Thervupettagam

அலி டேயி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ

June 29 , 2021 1118 days 558 0
  • ஆசியக் கால்பந்து வீரரான அலி டேயி என்பவர் 1993 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளுக்கிடைப்பட்ட காலகட்டத்தில் ஈரான் நாட்டின் சார்பாக 149 முறை விளையாடி 109 கோல்களை அடித்தவராவார்.
  • இந்தச் சாதனையானது கிறிஸ்டியானோ ரொனால்டோவினால் சமீபத்தில் சமன் செய்யப் பட்டது.
  • கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுக்கல்)  தனது 109வது கோலை அடித்தப் பிறகு அதற்கு அலி டேயி வாழ்த்து தெரிவித்தார்.
  • இந்தக் கோலானது பிரான்சு அணிக்கு எதிரான யுரோ 2020 போட்டியில் அடிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்