TNPSC Thervupettagam

அலிகரின் பெயர் மாற்றம்

August 20 , 2021 1102 days 563 0
  • அலிகரின் ஜில்லா பஞ்சாயத்து பரிசத் அமைப்பானது அலிகர் என்ற பெயரை ஹரிகர் என மாற்றுவதற்கான ஒரு தீர்மானத்தினை நிறைவேற்றியுள்ளது.
  • இந்தத் தீர்மானமானது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டப் பஞ்சாயத்து அமைப்பின் முதல் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
  • இந்தத் தீர்மானமானது இறுதி முடிவிற்காக தற்போது உத்தரப் பிரதேச அரசிடம் அனுப்பப் பட்டுள்ளது.

குறிப்பு

  • உத்தரப் பிரதேச அரசானது ஏற்கனவே பல இடங்களில் அதன் பெயர்களை மாற்றி உள்ளது.
  • அவை பின்வருமாறு,
    • ஃபைசாபாத் என்பதை அயோத்தியா எனவும்,
    • அலகாபாத் என்பதை பிரயாக்ராஜ் எனவும்,
    • முகல்சாராய் என்பதை தீன்தயால் உபத்யாய் நகர் எனவும் மாற்றியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்