TNPSC Thervupettagam
November 18 , 2018 2118 days 606 0
  • பிரபல விளம்பர ஆசான் மற்றும் நாடக நடிகரான அலிக் பதம்சி மும்பையில் காலமானார்.
  • இவர் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த வரலாற்றுத் திரைப்படமான ‘காந்தியில்’ முகமது அலி ஜின்னாவின் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ஆவார்.
  • இவர் 2006 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். மேலும் மும்பையின் விளம்பரக் கழகத்தால் ‘நூற்றாண்டின் விளம்பர நாயகன்’ எனவும் பெயரிடப்பட்டார்.
  • மேலும் இவர் சங்கீத நாடக அகாடமியின் தாகூர் ரத்னா விருதினையும் 2012ஆம் ஆண்டில் பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்