TNPSC Thervupettagam

அலுவல் ஆலோசனைக் குழு 2024

July 22 , 2024 10 hrs 0 min 23 0
  • பாராளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரின் போது, பேரிடர் மேலாண்மை சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதா உட்பட 6 புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.
  • மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பாராளுமன்றச் செயல்பாட்டு நிரலைத் தீர்மானிக்கும் அலுவல் ஆலோசனைக் குழுவினையும் (PAC) அமைத்தார்.
  • இந்தக் குழுவானது பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அவையின் நேரத்தை நிர்ணயம் செய்து கட்டுப்படுத்தி, விவாத நடைமுறைகளைக் கையாளுகிறது.
  • இது மொத்தம் 26 உறுப்பினர்களைக் கொண்டது என்பதோடு அதில் 15 உறுப்பினர்கள் மக்களவையினையும், மீதமுள்ள 11 உறுப்பினர்கள் "மாநிலங்களவையினையும்" சேர்ந்தவர்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்