அலெப்போ நகர நெருக்கடி 2024
December 7 , 2024
16 days
74
- சிரியாவில் கிளர்ச்சிப் படைகள் ஆனது நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவின் "பெரும்பான்மையான" பகுதிகளின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றி உள்ளன.
- ஓர் இஸ்லாமிய ஆதிக்க கிளர்ச்சிக் கூட்டணியானது, ஈரானிய மற்றும் ரஷ்ய ஆதரவு அரசாங்கத்தின் படைகள் மீது அதன் தாக்குதலைத் தொடங்கியது.
- 2016 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக அலெப்போவின் சில பகுதிகளில் முதல் முறையாக ரஷ்யா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
Post Views:
74