மத்திய அமைச்சரவையானது அலைக் கற்றை ஏலத்தின் அடுத்தக் கட்டத்திற்கு தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.
இது அடுத்த 20 ஆண்டுக் காலத்திற்கு 700 மெகா ஹெர்ட்ஸ் (MHz), 200 MHz, 900 MHz, 1800 MHz, 2100 MHz, 2300 MHz, 2500 MHz ஆகிய அதிர்வெண் கற்றைகளைக் கொண்டிருக்கும்.
மொத்தம் 2251.25 MHz என்ற அளவிலான அலைக் கற்றையானது ஒரு ஒதுக்கப்பட்ட விலையில் ரூ.3,92,332.70 கோடி மதிப்பீட்டுடன் வழங்கப்பட இருக்கின்றது.