ஐரோப்பிய விண்வெளி நிறுவனமானது (ESA - European Space Agency) அலைவாங்கி ஒரு என்ற திட்டத்தை (Ariel) முறையாக ஏற்றுக் கொண்டுள்ளது.
அலைவாங்கி என்பது வளிமண்டலத் தொலை உணர்வி அகச்சிவப்பு வெளிக்கோள் மீதான ஒரு பெரு ஆய்வு (Atmospheric Remote-sensing Infrared Exoplanet Large-survey) என்பதைக் குறிக்கின்றது.
இது 2029 ஆம் ஆண்டில் தொடங்கப்பட உள்ளது.
இது ஒரு 4 ஆண்டு காலத்தில் 1000ற்கும் மேற்பட்ட வெளிக் கோள்களின் மீது ஒரு மிகப்பெரிய ஆய்வை நடத்த உள்ளது.