அல்-மொஹெட்-அல் ஹிந்தி 2023 கடற்படைப் பயிற்சி
May 26 , 2023
422 days
230
- அல்-மொஹெட்-அல் ஹிந்தி என்பது இந்தியா மற்றும் சவுதி அரேபியா இடையேயான கூட்டுக் கடற்படைப் பயிற்சியாகும்.
- இந்தியாவின் ஐஎன்எஸ் தர்காஷ் மற்றும் ஐஎன்எஸ் சுபத்ரா இந்தப் பயிற்சியில் பங்கேற்றன.
- 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற ரியாத் உச்சி மாநாட்டின் போது இந்த இருதரப்புப் பயிற்சி குறித்த முடிவானது மேற்கொள்ளப் பட்டது.
- இந்தப் பயிற்சியானது இத்தகைய இரண்டாவது கடற்படைப் பயிற்சியாகும்.
- முதலாவது பயிற்சியானது 2021 ஆம் ஆண்டில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/26-259.jpg)
Post Views:
230