TNPSC Thervupettagam
April 3 , 2022 839 days 430 0
  • இது அடிடாஸ் நிறுவனத்தினால் 2022 ஆம் ஆண்டு FIFA கத்தார் உலகக் கோப்பைப் போட்டிக்காக வேண்டி அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்ட ஒரு பந்தாகும்.
  • இது அடிடாஸ் நிறுவனத்தின் 14வது உலகக் கோப்பைப் பந்தாகும்.
  • இது மற்ற உலகக் கோப்பைப் பந்துகளை விட வேகமாக பறக்கும் என்பதால் வேகமான அனைத்து விளையாட்டு வேகங்களுக்கும் ஈடு கொடுக்கும் வகையில் இது வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • இது முழுவதுமாக நீர்சார்ந்த மைகள் மற்றும் பசைகளைக் கொண்டு உருவாக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்