TNPSC Thervupettagam

அல்சைமர் நோய் (முதுமறதி) சிகிச்சைக்கான மருந்து

March 3 , 2021 1368 days 781 0
  • ஆராய்ச்சியாளர்கள் அமைப்பில் இடையூறினை ஏற்படுத்தக் கூடிய ஒரு புதிய சிறு மூலக்கூறுகளின் தொகுப்பை வடிவமைத்துள்ளனர்.
  • அதன் மூலம் நியூரான்கள் அல்சைமர் நோயில் செயல்படாத நிலைக்கு மாறும்.
  • இவர்கள் ஜவஹர்லால் நேரு மேம்படுத்தப்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையத்தைச்  சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆவர்.
  • இந்த மூலக்கூறானது (மூலக்கூறு TGR63) அமீலாய்டு பீட்டா என்ற நச்சுத் தன்மையைக் குறைக்கும் திறன் கொண்டது.
  • இது உலகம் முழுவதும் தற்பொழுது ஏற்பட்டு வரும் மனச் சோர்வினால் ஏற்படும் ஒரு வகையான நோயைத் தடுக்க அல்லது சரி செய்யும் திறன் கொண்ட ஒரு மருந்தாகும்.
  • அல்சைமர் நோய் என்பது மீளாதன்மை கொண்ட, அதிகரித்து வரும் ஒரு மூளை தொடர்பான பிரச்சினையாகும்.
  • இது நினைவு மற்றும் சிந்திக்கும் திறன் ஆகியவற்றைப் படிப்படியாக அழித்து இறுதியில் சிறு பணிகளைக் கூட மேற்கொள்ள முடியாத நிலையை ஏற்படுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்