அமிலாய்டு பீட்டா திரள் செயல்முறையின் பெரும் தீங்கு விளைவிக்கும் விளைவுகளை எதிர்த்துப் போராடுவதற்காக என வேதியியல் ரீதியாக உருவாக்கப்பட்ட தீர்வுகளுடன் ஆயுர்வேத மருத்துவத்தின் திறனையும் ஆராய்ச்சியாளர்கள் வெளிக் கொணர்ந்து உள்ளனர்.
இது அல்சைமர் பாதிப்பு நிலையினை மேற்கொண்டு உருவாகச் செய்வதற்கான ஒரு முக்கியக் காரணியாகும்.
அல்சைமர் நோயானது, பெரும்பாலும் மூளையில் அமிலாய்டு புரதங்களின் திரளாக்கச் செயல்முறையுடன் தொடர்புடையது என்பதோடு இது உடலின் மிகவும் சாதாரணச் செயல்பாட்டை சீர்குலைக்கும் நச்சுக் கட்டிகளை உருவாக்குகிறது.