TNPSC Thervupettagam

அல்சைமர் நோய்க்கான புதிய மருந்து

June 19 , 2024 158 days 205 0
  • அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பின் (FDA) சுயாதீன ஆலோசகர்கள் குழுவானது டோனனெமாப் என்ற ஒரு புதிய அல்சைமர் மருந்திற்கு ஒப்புதல் அளித்து உள்ளது.
  • டோனனெமாப் என்பது மூளையில் உள்ள அமிலாய்டு பீட்டா புரதப் படலங்களை குறி வைக்கின்ற ஓர் ஓரின நகல் நோய் எதிர்ப்பொருள் (மோனோக்ளோனல் ஆன்டிபாடி) ஆகும்.
  • இச்சிகிச்சையானது நோயின் முன்னேற்றத்தைக் குறைத்தாலும், அது முழுவதுமாக நோயினைக் குணப்படுத்துவதில்லை.
  • பல வகை அல்சைமர் நோய்கள் உள்ளதால், அவற்றிற்கு என்று பல்வேறு சிகிச்சைகள் தேவைப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்