அல்சைமர் நோய்க்கான லெகனேமாப் மருந்து
January 15 , 2023
683 days
305
- அல்சைமர் நோய்க்கான சிகிச்சையில் லெகனேமாப் மருந்தினைப் பயன்படுத்தச் செய்வதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அங்கீகாரம் அளித்துள்ளது.
- லெகெம்பி என்ற தயாரிப்பு பெயரில் விற்கப்பட உள்ள லெகனேமாப் மருந்தானது, அல்சைமர் நோய்க்கான இந்த வகையிலான முதல் சிகிச்சையாகும்.
Post Views:
305