September 2 , 2024
82 days
96
- கிர்கிஸ்தான் நாட்டில் ஒரு புதிய பேரினம் மற்றும் ஒரு பெரிய தெரோபோட் இனம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
- இந்த டைனோசர் இனத்திற்கு அல்ப்காரகுஷ் கிர்கிசிகஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
- அவை சுமார் 165 முதல் 161 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஜுராசிக் காலத்தின் காலோவியன் காலத்தின் போது நமது புவியில் வாழ்ந்தன.
- இது சீனாவிற்கு மேற்கே மத்திய ஆசியாவின் ஜுராசிக் பகுதியில் இருந்து கண்டறியப் பட்ட முதல் தெரோபாட் இனமாகும்.
Post Views:
96