TNPSC Thervupettagam

அல்லூரி சீதாராம ராஜுவின் 125வது பிறந்தநாள்

July 8 , 2023 360 days 254 0
  • அல்லூரி சீதாராம ராஜு அவர்களின் 125வது பிறந்தநாளை முன்னிட்டு அல்லூரி சீதாராம ராஜு அவர்களின் சிலையானது ஆந்திரப் பிரதேசத்தில் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பீமாவரத்தில் திறந்து வைக்கப்பட்டது.
  • அல்லூரி சீதாராம ராஜு பிரபலமாக ‘மான்யம் வீர்டு’ (வன நாயகன்) என்று அழைக்கப் பட்டார்.
  • அவர் விசாகப்பட்டினம் மற்றும் கிழக்கு கோதாவரி மாவட்டங்களில் உள்ள வனப் பகுதிகளில் வாழ்ந்த உள்ளூர் ஆதிவாசிகளை ஒரு சக்தி வாய்ந்த படையாக உருவாக்கி பல போராட்டங்களை நடத்தினார்.
  • அவர் உயிரிழக்கும் வரை அந்தப் பழங்குடிச் சமூகத்தின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடினார்.
  • அவர் 1924 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் சிறை பிடிக்கப்பட்டுத் தூக்கிலிடப் பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்