TNPSC Thervupettagam

அல்வாரோ புயல்

January 15 , 2024 186 days 184 0
  • அல்வாரோ எனப்படும் 2024 ஆம் ஆண்டின் முதல் புயலானது மடகாஸ்கரில் மொரோம்பே அருகே கரையைக் கடந்தது.
  • 2023-2024 ஆம் ஆண்டின் புயல் உருவாக்கப் பருவத்தில் மடகாஸ்கரை தாக்கிய முதல் புயல் இதுவாகும்.
  • மடகாஸ்கர் உள்ளிட்ட தென்னாப்பிரிக்கப் பிராந்தியத்தில் தற்போதுள்ள முன்னெச்சரிக்கை அமைப்புகள் உயிர் இழப்பு மற்றும் பொருளாதார நெருக்கடிகளைத் தடுக்கப் போதுமானதாக இல்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்