TNPSC Thervupettagam

அழிவின் விளிம்பில் நீலகிரி வரையாடு

March 9 , 2020 1596 days 653 0
  • சா்வதேச இயற்கைப் பாதுகாப்பு மையமானது, உலக அளவில் சுமாா் 30 ஆயிரம் வன விலங்குகள் அழிவின் விளிம்பிலும், அச்சுறுத்தலுக்கும் உள்ளாகி இருப்பதாக அறிவித்துள்ளது.
  • தமிழகத்தைப் பொருத்தவரை நீலகிரி வரையாடு அழியும் நிலையில் உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
  • நீலகிரி வரையாடு என்பது தமிழகத்தின் மாநில விலங்கு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்