TNPSC Thervupettagam

அவசரகாலப் பயன்பாட்டு அதிகாரமளிப்பு

December 7 , 2020 1369 days 489 0
  • கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிராக பிசர்-பயோன்டெக் என்ற தடுப்பு மருந்தின் (Pfizer-BioNTech vaccine) மிகப் பரவலான பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்த முதலாவது நாடு ஐக்கியப் பேரரசு ஆகும்.
  • இது எம்ஆர்என்ஏ நோய்த் தடுப்பு மருந்து எனப்படும் ஒரு புதிய வகையாகும்.
  • அமெரிக்க மருந்துத் தயாரிப்பாளரான மாடர்னா ஆனது தனது கோவிட்-19 நோய்த் தடுப்பு மருந்திற்கான அவசரகாலப் பயன்பாட்டு அதிகாரமளிப்பிற்கு வேண்டி விண்ணப்பித்து இருக்கின்றது.
  • இந்தியாவில், சீரம் இந்திய நிறுவனமானது ஆஸ்ட்ராஜெனேகா-ஆக்ஸ்போர்டு நோய்த் தடுப்பு மருந்தின் ஒரு வகை பதிப்பு மீதான சோதனையை மேற்கொண்டு வருகின்றது.
  • இந்தியாவில், மத்திய மருந்துகள் தரநிர்ணயக் கட்டுப்பாட்டு அமைப்பானது ஒழுங்குமுறை ஆணையமாக செயல்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்