அவாங்கார்ட் மீயொலி வேக ஏவுகணை அமைப்பு
January 1 , 2020
1697 days
694
- ரஷ்யாவின் இராணுவமானது “அவாங்கார்ட் மீயொலி வேக ஏவுகணை அமைப்பு” என்ற ஒரு புதிய கண்டங்களுக்கிடையேயான ஆயுதத்தைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது.
- இது ஒலியின் வேகத்தை விட 27 மடங்கு வேகமாக பறக்கும் திறன் கொண்டது (மாக் 20ஐ விட வேகமாக).
- இது ரஷ்ய இராணுவத்தின் முதலாவது அவாங்கார்ட் மீயொலி வேக கண்டங்களுக்கிடையேயான பாலிஸ்டிக் வகை ஏவுகணை (intercontinental ballistic missile - ICBM) ஆகும்.
- இந்த அமைப்பு இதற்கு முன்னர் “திட்டம் 4202” என குறிப்பிடப் படுகின்றது.
Post Views:
694