TNPSC Thervupettagam

அவாங்கார்ட் மீயொலி வேக ஏவுகணை அமைப்பு

January 1 , 2020 1697 days 692 0
  • ரஷ்யாவின் இராணுவமானது “அவாங்கார்ட் மீயொலி வேக ஏவுகணை அமைப்பு” என்ற ஒரு புதிய கண்டங்களுக்கிடையேயான ஆயுதத்தைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது.
  • இது ஒலியின் வேகத்தை விட 27 மடங்கு வேகமாக பறக்கும் திறன் கொண்டது (மாக் 20ஐ விட வேகமாக).
  • இது ரஷ்ய இராணுவத்தின் முதலாவது அவாங்கார்ட் மீயொலி வேக கண்டங்களுக்கிடையேயான பாலிஸ்டிக் வகை ஏவுகணை (intercontinental ballistic missile - ICBM) ஆகும்.
  • இந்த அமைப்பு இதற்கு முன்னர் “திட்டம் 4202” என குறிப்பிடப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்