TNPSC Thervupettagam
June 28 , 2019 1978 days 642 0
  • மதராஸ் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த குழுவினர் உள்நாட்டிலேயேத் தயாரித்து மேம்படுத்தப்பட்ட ஒரு ஹைப்பர்லூப் பெட்டியை ஸ்பேஸ்எக்ஸ் அமைப்பால் நடத்தப்படும் ஒரு போட்டியின் இறுதிச் சுற்றில் வெளியிடத் திட்டமிட்டு இருக்கின்றனர்.
  • இது இந்தியாவில் முதன்முதலில் சுயமாக இயங்கக்கூடிய, முழுமையான, மற்றும் ஒரு தன்னிச்சை வாய்ந்த ஹைபர்லூப் பெட்டியைக் கட்டமைப்பதற்காக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட ஒரு சாதனமாகும்.
  • ஹைபர்லூப் என்பது போக்குவரத்தின் 5-வது முறைமையாகும். இது வெற்றிடக் குழாயில் செல்லக்கூடிய ஒரு அதிவேக இரயிலாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்