TNPSC Thervupettagam

அஷ்டலட்சுமி மஹோத்ஸவம்

September 22 , 2024 6 days 31 0
  • மத்திய அரசானது, வடகிழக்கு இந்தியாவின் மிகவும் வளமான கலாச்சார மற்றும் பொருளாதாரப் பாரம்பரியத்தை கொண்டாடுவதற்காக, மிகவும் எதிர்பார்க்கப்படும் அஷ்டலட்சுமி மஹோத்ஸவிற்கான ஒரு அதிகாரப்பூர்வ வலைத் தளத்தை அறிமுகப் படுத்தி யுள்ளது.
  • அஷ்டலட்சுமி மஹோத்சவம் ஆனது டிசம்பர் மாதத்தில் புது டெல்லியில் நடைபெற உள்ளது.
  • ஒன்றாக "அஷ்டலட்சுமி" என்று அழைக்கப்படுகின்ற எட்டு வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு அம்சங்கள் இந்த திருவிழாவில் இடம் பெறும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்