TNPSC Thervupettagam
June 6 , 2022 907 days 622 0
  • பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு பொதுத் துறை நிறுவனமான பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் அஸ்ட்ரா மார்க்-1 என்ற ஏவுகணையை வழங்குவதற்கான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • அஸ்திரா Mk-1 என்பது கண்ணுக்குப் புலப்படும் எல்லைக்கு அப்பாற்பட்ட தொலைவு வரம்புடைய வான்வழியே பாயக்கூடிய ஏவுகணையாகும்.
  • கண்ணுக்குப் புலப்படும் எல்லைக்கு அப்பாற்பட்ட தொலைவு வரம்புடைய ஏவுகணைகள் 20 கடல் மைல்கள் அல்லது 37 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டவை ஆகும்.
  • அஸ்ட்ரா Mk-1 ஏவுகணையின் வரம்பு சுமார் 110 கி.மீ. ஆகும்.
  • 150 கிமீக்கு மேல் வரம்புடைய Mk-2 ஏவுகணை உருவாக்கப்பட்டு வருகிறது.
  • நீண்ட தூர வரம்புடைய Mk-3 திட்ட உருவாக்க நிலையில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்