TNPSC Thervupettagam
March 20 , 2025 15 days 66 0
  • ஒடிசா கடற்கரையில் தேஜாஸ் AF MK 1 எனப்படும் இலகுரகப் போர் விமானத்திலிருந்து அஸ்த்ரா எனப்படும் புலனாகும் வரம்பிற்கு அப்பால் உள்ள இலக்குகளைத் தாக்கும் ஒரு திறன் கொண்ட வான்வழி எறிகணையினை (BVRAAM) இந்தியா வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது.
  • இந்த எறிகணையானது பல்வேறு தொலைவு வரம்புகள் மற்றும் உயரங்களில் உள்ள இலக்குகளை அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • சில மாற்று நிலை உந்துவிசை முறைகளைப் பயன்படுத்தி, குறுகிய தூர இலக்குகள் (20 கிலோ மீட்டர் வரை) மற்றும் நீண்ட தூர இலக்குகள் (100 கிலோ மீட்டர் வரை) ஆகிய இரண்டிற்கும் எதிராக இது ஈடுபடுத்தப்படலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்