TNPSC Thervupettagam
January 20 , 2021 1315 days 759 0
  • இந்தியாவின் முதல் உள்நாட்டு 9 மிமீ இயந்திர கைத் துப்பாக்கியை (பிஸ்டல்) இந்திய இராணுவம் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளன.
  • இதற்கு  'அஸ்மி' என்று பெயரிடப் பட்டுள்ளது.
  • இதன் பொருள் சுய மரியாதை, கடின உழைப்பு மற்றும் பெருமை என்பதாகும்.
  • புனேவில் உள்ள DRDO நிறுவனத்தின் ஆயுத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் மோவ் நகரில் உள்ள இராணுவக் காலாட்படை பயிற்சிப் பள்ளி ஆகியவை இணைந்து இந்தத் துப்பாக்கியை உருவாக்கி வடிவமைத்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்