TNPSC Thervupettagam

அஸ்ம்-இ-இஸ்தேகாம் நடவடிக்கை

June 30 , 2024 12 hrs 0 min 16 0
  • வன்முறையின் எழுச்சியை அடக்கும் நோக்கில் ஒரு புதிய ராணுவ நடவடிக்கையைத் தொடங்க பாகிஸ்தானின் உயர்மட்டத் தலைமை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இது ‘அஸ்ம்-இ-இஸ்தேகாம்’, அதாவது உருது மொழியில் நிலைத்தன்மைக்கான தீர்வு என்று அழைக்கப்படுகிறது.
  • உள்நாட்டுப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் ஆயுதமேந்திய போராளிகளின் செயல்பாடுகளை எதிர்கொள்வதை இது முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பாகிஸ்தான் இராணுவம் ஆனது, 2001 ஆம் ஆண்டு முதல், எல்லைப் பகுதிகளில் உள்ள உள்நாட்டுத் தீவிரவாதிகளுக்கு எதிராக "ஷர்ப்-இ-அஷ்ப்", "ரஹ்-இ-நிஜாத்", "ரஹ்-இ-ரஸ்த்" போன்ற பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்