TNPSC Thervupettagam

அஸ்வினி ஸ்ரீவஸ்தவாவின் புத்தகம்

April 8 , 2022 837 days 440 0
  • அஷ்வினி ஸ்ரீவஸ்தவா எழுதிய ‘’Decoding Indian Babudom’’ என்ற ஒரு புதியப் புத்தகம், விடாஸ்டா பப்ளிஷிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டது.
  • இந்தியாவின் அதிகாரத்துவ அமைப்பைப் பற்றி ஒரு பத்திரிக்கையாளரால் எழுதப் பட்ட முதல் வகையான புத்தகம் இதுவாகும்.
  • இது ஒரு சாமானியரின் பார்வையில் இந்தியாவின் நிர்வாக அமைப்பு மற்றும் நிர்வாகத்தின் செயல்பாட்டை எடுத்துரைக்கிறது..
  • நிர்வாகத்தில் வணிகர்களின் நம்பிக்கையை அதிகரிப்பதன் மூலம் முதலீட்டைக் கொண்டு வரக்கூடிய நல்ல மற்றும் பயனுள்ள நிர்வாகத்தை அடைய இந்த நூலின் ஆசிரியர் "15 சூத்திரங்களை" பரிந்துரைத்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்