TNPSC Thervupettagam

அஸ்ஸாமின் புதிய ஆளுநர்

October 11 , 2017 2733 days 958 0
  • திரு. ஜகதீஷ் முக்ஹி அஸ்ஸாமின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு கவுகாத்தி உயர் நீதிமன்ற நீதிபதி அஜித் சிங் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
  • அஸ்ஸாமின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அஸ்ஸாமில் ஜகதீஷ் முக்ஹி ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Be the first to Comment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்

PrevNext
SuMoTuWeThFrSa
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
Top