கடந்த 142 ஆண்டுகளில் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமானது 6வது வெப்பமான மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் சுற்றுச்சூழல் தகவல் பகுப்பாய்விற்கான தேசியப் பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பின் தேசிய மையத்தினால் இத்தகவல் வழங்கப் பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டானது வட துருவ அரைக்கோளத்தில் 2வது வெப்பமான கோடைக் காலமாக பதிவாகியுள்ளது.
2020 ஆம் ஆண்டானது வட துருவ அரைக்கோளத்தில் வெப்பமான கோடைக் காலமாக பதிவாகியுள்ளது.