இந்திய நிலப் பகுதியில் வாழும் இந்தியக் காளைத் தவளையானது (ஹோப்லோ பேட்ராச்சஸ் டிகரினஸ்) சமீபத்தில் அந்தமான் தீவுக் கூட்டங்களை ஆக்கிரமித்துள்ளது.
இது ஒரு பரவலாக ஆக்கிரமிக்கும் இனமாக வளர்ந்துள்ளது.
இது மீன்கள், பல்லிகள் மற்றும் கோழிகள் உள்ளிட்ட உள்ளூர் வாழ்விட வாழும் விலங்குகளை உட்கொள்வதனால் அந்தமானின் உள்ளூர்ப் பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலை அது ஏற்படுத்துகின்றது.