ஆக்கிரமிப்பு வகை சிப்பி இனங்கள்
January 6 , 2023
694 days
401
- ஆக்கிரமிப்பு வகை சிப்பி இனங்கள் பரவும் நிகழ்வானது, ஆறு மற்றும் கடற்பரப்பில் உள்ள இறால் இனங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
- இது தென்னமெரிக்க மட்டி (சிப்பி) இனமாகும்.
- இது சென்னை காட்டுப்பள்ளி துறைமுகங்களுக்கு வருகை தரும் கப்பல்களில் உள்ள நிலைப்புப் பார பகுதியில் இருந்து நீர் வெளியேற்றப்படுவதால் பரவுகிறது.
- கிழக்குக் கடற்கரைப் பகுதியில் இந்த ஆக்கிரமிப்பு இனங்கள் கண்டறியப்படுவது இதுவே முதல் முறையாகும்.
- இவை முதன்முறையாக எண்ணூர் சதுப்பு நிலங்களில் உள்ளூர் மீனவர்களால் இருபது ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்டன.
Post Views:
401