TNPSC Thervupettagam
January 7 , 2023 562 days 554 0
  • ஆக்டேவ் 2023 என்பது வடகிழக்கு இந்தியாவின் கலாச்சாரத்தைக் கொண்டாடும் ஒரு பண்டிகையாகும்.
  • இது தஞ்சாவூரில் அமைந்துள்ள தென் மண்டலக் கலாச்சார மையத்தினால் சென்னை மாநகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • இந்த விழாவானது சென்னை மாநகரவாசிகள் வடகிழக்கு இந்திய மாநிலங்களின் கலாச்சாரம், பன்முகத்தன்மை மற்றும் செழுமை ஆகியவை பற்றி அறிந்து கொண்டு போற்ற உதவும்.
  • வடகிழக்கில் அமைந்துள்ள எட்டு மாநிலங்கள் நமது நாட்டின் மக்கள்தொகையில் 4 சதவீதத்தினையும் இந்தியாவின் புவியியல் பரப்பில் 8 சதவீதத்தினையும் கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்