TNPSC Thervupettagam

ஆக்ரா : பன்முகப்படுத்தப்பட்ட குப்பை செயல்முறையாக்க அமைப்பு

September 25 , 2023 475 days 271 0
  • ஆக்ரா நிர்வாகம், மொத்தக் கழிவு உற்பத்தி அமைப்புகளிடமிருந்துப் பெறப்படும் கரிமக் கழிவுகளை மேலாண்மை செய்வதற்காக பன்முகப்படுத்தப்பட்ட குப்பை செயல்முறையாக்க (மறுசுழற்சி) ஆலைகளைத் தொடங்கியுள்ளது.
  • இந்த மாதிரியானது, மாநகராட்சி அரசாங்கத்திற்கு ஏற்படும் போக்குவரத்து செலவை வெகுவாகக் குறைக்கும்.
  • ஆக்ராவில் 0.48 கிலோ தனி நபர் கழிவு உற்பத்தி விகிதத்துடன் ஒரு நாளைக்கு 916 டன் (TPD) நகராட்சி திடக் கழிவுகள் உருவாக்கப்படுகிறது.
  • மலர் மற்றும் கழிவுகளில் இருந்து பெறப்படும் உரம் ஆனது ஜியோ-மார்ட் மற்றும் அமேசான் ஆகிய இணைய வணிகத் தளங்களில் கிடைக்கப் பெறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்