ஆக்ஸ்போர்டு அகராதியின் ஆண்டின் சிறந்த வார்த்தை-2022
November 29 , 2022
598 days
324
- இந்த ஆண்டு, ஆக்ஸ்போர்டு அகராதியின் வரலாற்றில் முதன்முறையாக, 2022 ஆம் ஆண்டின் சிறந்த வார்த்தையானது பொது வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளது.
- இந்த ஆண்டின் சிறந்த வார்த்தைக்காக தேர்வு செய்யப்பட்ட நீண்ட பட்டியலிலிருந்து, அகராதியியலாளர்கள் குழு மூன்று வார்த்தைகளைத் தேர்வு செய்துள்ளது.
- அவை: Metaverse, ISTandWith மற்றும் Goblin mode ஆகியனவாகும்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/29-1119.jpg)
Post Views:
324