TNPSC Thervupettagam

ஆங்கிகுலஸ் டிகாப்ரியோய்

October 31 , 2024 30 days 91 0
  • அறிவியலாளர்கள் சமீபத்தில் மேற்கு இமயமலையில் ஆங்கிகுலஸ் டிகாப்ரியோய்  எனப்படும் ஒரு புதிய பாம்பு இனத்தை வகைப்படுத்தியுள்ளனர்.
  • பருவநிலை மாற்றம் மற்றும் வனவிலங்கு வளங்காப்புப் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில், மிகப்பெரும் நடிகரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான லியோனார்டோ டிகாப்ரியோவின் முன்னெடுப்புகளுக்காக இந்த இனத்திற்கு இந்தப் பெயர் அளிக்கப் பட்டு கௌரவிக்கப்படுகிறது.
  • ஆங்கிகுலஸ் டிகாப்ரியோய் என்பது கோலுபிரிடே குடும்பத்தைச் சேர்ந்தது என்ற வகையில் இது பல்வேறு இனங்கள் மற்றும் குழுக்களைக் கொண்ட பாம்புகளின் மிக விரிவான வகைப்பாடு ஆகும்.
  • "ஆங்கிகுலஸ்" என்ற சொல்லுக்கு இலத்தீன் மொழியில் "சிறிய பாம்பு" என்று பொருள் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்