TNPSC Thervupettagam

ஆங்கில மொழி தினம் - ஏப்ரல் 23

April 24 , 2022 855 days 308 0
  • ஆங்கில மொழியை ஆராய்வதன் மூலம்  பன்மொழித்துவம் மற்றும் ஒரு கலாச்சாரப் பன்முகத் தன்மையைக் கொண்டாடுவதை இந்த தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஆங்கில மொழி தினமானது, புகழ்பெற்ற எழுத்தாளர் வில்லியம் ஷேக்ஸ்பியரின் பிறந்த நாள் மற்றும் இறந்த நாள் ஆகிய இரண்டையும் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்